ஸ்ரீ ந்ருஸிம்ஹ அக்ஷரமாலா ஸ்தோத்ரம்
ஜய ஜய லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ
ஜய ஹரி லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ
அநாதரக்ஷக ந்ருஸிம்ஹ
ஆபத்பாந்தவ ந்ருஸிம்ஹ
இஷ்டார்த்தப்ரத ந்ருஸிம்ஹ
ஈஸ்வரேஷ ந்ருஸிம்ஹ
உக்ரஸ்வரூப ந்ருஸிம்ஹ
ஊர்த்வாபாஹூ ந்ருஸிம்ஹ
எல்லா ரூப ந்ருஸிம்ஹ
ஏகாந்த மூர்த்தே ந்ருஸிம்ஹ
ஐஸ்வர்யப்ரத ந்ருஸிம்ஹ
ஒன்றே தேவன் ந்ருஸிம்ஹ
ஓங்கார ரூப ந்ருஸிம்ஹ
ஔஷதநாம ந்ருஸிம்ஹ
அம்பரவாஸ ந்ருஸிம்ஹ
காமஜனக ந்ருஸிம்ஹ
ககபதிவாஹன ந்ருஸிம்ஹ
கதாதரனே ந்ருஸிம்ஹ
கர்பநிர்பேத ந்ருஸிம்ஹ
கடிகாசலஸ்ரீ ந்ருஸிம்ஹ
கிரிதரவாஸ ந்ருஸிம்ஹ
கிரீடதாரி ந்ருஸிம்ஹ
கௌதமபூஜித ந்ருஸிம்ஹ
ஜ்யோதிஸ்வரூப ந்ருஸிம்ஹ
சதுர்புஜஹஸ்த ந்ருஸிம்ஹ
சதுராயுத்தர ந்ருஸிம்ஹ
தந்தே தாயியு ந்ருஸிம்ஹ
த்ரிநேத்ரதாரி ந்ருஸிம்ஹ
தநுஜாமர்த்தன ந்ருஸிம்ஹ
தீனநாத ந்ருஸிம்ஹ
துஃகநிவாரஹ ந்ருஸிம்ஹ
தேவாதிதேவ ந்ருஸிம்ஹ
ஜ்ஞானப்ரதனே ந்ருஸிம்ஹ
நரகிரிரூப ந்ருஸிம்ஹ
நரநாராயண ந்ருஸிம்ஹ
நாராயணஹரி ந்ருஸிம்ஹ
நித்யானந்த ந்ருஸிம்ஹ
நிர்மலானந்த ந்ருஸிம்ஹ
நரம்ராகரூப ந்ருஸிம்ஹ
நாமகிரீஷ ந்ருஸிம்ஹ
பங்கஜானன ந்ருஸிம்ஹ
பாண்டுரங்க ந்ருஸிம்ஹ
ப்ரஹலாதவரத ந்ருஸிம்ஹ
பிநாகதாரி ந்ருஸிம்ஹ
புராணபுருஷ ந்ருஸிம்ஹ
பவபயஹரண ந்ருஸிம்ஹ
பக்தஜனப்ரிய ந்ருஸிம்ஹ
பக்தோத்தார ந்ருஸிம்ஹ
ஹிரண்யஸம்ஹார ந்ருஸிம்ஹ
இஷ்டதைவத ந்ருஸிம்ஹ
முனிஜனஸேவித ந்ருஸிம்ஹ
ம்ருகரூபதாரி ந்ருஸிம்ஹ
பக்தானுக்ரஹ ந்ருஸிம்ஹ
பக்தபரிபாலக ந்ருஸிம்ஹ
யக்ஞபுருஷ ந்ருஸிம்ஹ
ரங்கநாத ந்ருஸிம்ஹ
லக்ஷ்மீரமணா ந்ருஸிம்ஹ
வங்கிபுரீஷ ந்ருஸிம்ஹ
ஸாந்தமூர்த்தி ந்ருஸிம்ஹ
ஷட்வர்கதாரி ந்ருஸிம்ஹ
ஸர்வமங்கள ந்ருஸிம்ஹ
ஸித்திபுருஷ ந்ருஸிம்ஹ
ஸங்கடஹரண ந்ருஸிம்ஹ
ஸாளிக்ராம ந்ருஸிம்ஹ
ஹரிநாராயண ந்ருஸிம்ஹ
க்ஷேமகாரி ந்ருஸிம்ஹ
வஜ்ரநகாய ந்ருஸிம்ஹ
வரங்கள் தருவோய் ந்ருஸிம்ஹ
ஜய ஜய லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ
ஜய ஸுப மங்கள ந்ருஸிம்ஹ
ஜய ஜய லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ
ஜய ஹரி லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ
இதி ஸ்ரீ ந்ருஸிம்ஹ அக்ஷரமாலா ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்
Comments
Post a Comment