ரிக், யஜுர் உபாகர்மா
ஆவணி அவிட்டம்
03-08-2020 (ஆடி 19) - திங்கள் - யஜுர் வேதம்
04-08-2020 (ஆடி 20) - செவ்வாய் - ரிக் வேதம்
22-08-2020 (ஆவணி 06) - சனி - ஸாம வேதம்
ஸமிதாதானம் (பிரம்மச்சாரிகள்)
காலையில் சந்தியாவந்தனம் கிழக்கு முகமாக உட்கார்ந்து அக்னி ஏற்படுத்தி 2 முனற ஆசமனம்.
சுக்லாம் பரதரம்.......... ஸாந்தயே. 2 பில் பவித்ரம்.
ப்ராணாயாமம்: மமோபாத்த ஸமஸ்ததுரித ஷயத்வாரா ஸ்ரீ பரமெஸ்வர பரீத்யர்த்தம் ப்ராத ஸமித: ஆதாஸ்யே (ஸாயங்தாலத்தில்) ஸாயம் ஸமித ஆதாஸ்யே ஸங்கல்பித்து (பூர்புவஸ்ஸுவரோம் இதி அக்னிம் ப்ரதிஷ்டாப்ய:)
அக்னியை ஜ்வலிக்கச் செய்யவும்.
புரித்வாக்னே பரிவ்ருஜாமி ஆயுஷாச தனேனச. ஸுப்ரஜா: ப்ரஜயா பூயாஸம் ஸுவீரோவீரை: ஸுவர்ச்சாவரச்சஸா. ஸுபோஷ: போஷை: ஸுக்ருஹ: க்ருஹைஸுபதி: பத்யா, ஸுமேதா: மேதயா, ஸுப்ரஹ்மா, ப்ரஹ்மசாரிபி: அக்னியில் 2 சமித்து சேர்க்கவும்.
தேவஸவித: ப்ரஸுவா
என்று அக்னியை ஜலத்தினால் ப்ரதஷிணமாக சுற்றவும்
கீழ்கண்ட மந்திரங்களின் முடிவில் ஸ்வாஹா என்று சொல்லி சமித்தை ஒவ்வொனறாக அக்னியில் வைக்கவும்.
ஆக்ன்னயே, ஸமிதம்,;, ஆஹார்ஷ்ஷம் ப்ரு;ருஹதே, ஜாதவேதஸே யதாத்வ்வ மக்னே, ஸமிதா ஸமித்யஸ ஏவாம்மாமாயுஷ வர்ச்சஸா ஸந்த்யா மேதயா: ப்ரஜயா பசுபி: ப்ரஹ்ம வர்ச்சஸேன, அன்னாத்யேந, ஸமேதய ஸ்வாஹா
ஏதோஸீ ஏதிஷீமஹி ஸ்வாஹா
ஸமிதஸி ஸமேதிஷீமஹி ஸ்வாஹா
தேஜோஸி, தேஜோமயிதேஹி, ஸ்வாஹா
அபோ அத்ய, அன்வசாரிஷம், ரஸேந ஸமஸ்ருஷ்மஹி, பயஸ்வான் அக்னே ஆகமம் தம்மா ஸகும்ஸ்ருஜ, வர்ச்சஸா ஸ்வாஹா
ஸம்மாக்னே வர்ச்ஸாஸ்ருஜ ப்ரஜயாச தனேனச ஸ்வ்வாஹா
வித்யுந்மே அஸ்ய்யதேவா: இந்த்ரோவித்ய்யாத், ஸஹர்ஷ்ஷிபி: ஸ்வ்வாஹா
அக்னயே ப்ருஹதே, நாகாயா ஸ்வாஹா
த்யாவாப்ருதிவீப்யாம் ஸ்வாஹா
ஏஷாதே, அக்னே, ஸமித்தயா, வரத்தஸ்வச, ஆப்ய்யாயஸ்வ்வச தயாஹம், வர்த்தமானோ: பூயாஸம், ஆப்யாயமன: சு ஸ்வாஹா
யோமாக்னே, பாகினகும் ஸந்த்தம், அதாபாகம், சிகீர்ஷதி, அபாகமக்னே
துங்குருமாம் அக்னே பாகினம்குரு ஸ்வாஹா
ஸமிதமாதாய, அக்னே ஸர்வ வ்ரதோ பூயாஸம் ஸ்வாஹா
தேவஸவித: ப்ரஸாவீ:
என்று அக்னியை ஜலத்தினால் சுற்றவும்
ஸ்வாஹா என்று சொல்லி அக்னே உபஸ்தானம் கரிஷ்யே எழுந்து நின்று. உபஸ்த்தானம்:
யத்தே அக்னே, தேஜஸ்தேந அஹம் தேஜஸ்வீ பூயாஸம்,
யத்தே அக்னே வர்சஸ்ததேந அஹம் வர்சஸ்வீ பூயாஸம்,
யத்தே அக்னே ஹரஸ்தேந அஹம், ஹரஸ்வீ பூயாஸம்
மயிமேதாம், மயிப்ரஜாம், மய்யக்னி: தேஜொ ததாது
மயிமேதாம், மயிப்ரஜாம், மயீந்த்ர இந்த்ரிய ததாது
மயிமேதாம், மயிப்ரஜாம், மயிஸுர்ய: ப்ரஜோ ததாது
அக்னயே நம
மந்த்ரஹீனம், க்ரியாஹீனம், பக்திஹீனம், ஹுதாஸந யத்துதந்து மயாதேவ, பரிபூர்ணம் ததஸ்துதே ப்ராயச்சித்தாநி, அஸேஷாணி தப: கர்ம ஆத்ம கானிவை யானிதேஷம் அஸேஷாணாம். கு;ருஷ்ண அனுஸ்மரணம்
என்று ஸேவித்து அபிவாதனம். ஆசமனம்.
ரக்ஷாமந்த்ரம்:
மானஸ்தோகே தனயே மா ந ஆயுஷி மானோகோஷ{ மாநோ: அஸ்வேஷ{ரீரிஷி:, வீரான் மாநோ:
ருத்ரபாமிதோ: வதீர்ஹவிஷ்மந்தோ: நமஸாவிதேமதே, எனறு சொல்லி பஸ்மாவை (ஹோம சம்பலை)
பவித்ர விரலால் குழைத்து கீழ்கண்ட மந்திரங்களால் ரஷை இட்டுக் கொள்ளவும். மேதாவீ பூயாஸம்
(நெற்றியில்) தேஜஸ்வீ பூயாஸம் (மார்பில்) வர்சஸவீ பூயாஸம் (வலது தோளில்) ப்ரம்ஹவர்சஸீ
பூயாஸம் (இடது தோளில்) ஆயுஷ்மான் பூயாஸம் (கழுத்தில்) அன்னாதோ பூயாஸம் ( பின் கழுத்தில்)
ஸ்வஸ்தி பூயாஸம் (தலையில்) (ப்ர்ரார்த்த்தனை) ஸ்வஸ்தி ஸ்ரத்தாம் யஸ: ப்ரக்ஞாம் வித்யாம் புத்திம்
ஸ்ரியம் பலம் ஆயுஷ்யம் தேஜ: ஆரோக்யம் தேஹிமே ஹவியவாஹன: எனறு ப்ரார்த்தித்து ஆசமனம்.
காமோகார்ஷீத் ஜப ஸங்கல்பம்: (தலை ஆவணி அவிட்டம் செய்பவர்களுக்கு கிடையாது).
ஆசம்யா பவித்ரம் போட்டு கொண்டு சுக்லாம் ........... சாந்தயே. ஓம் பூ ............ ஸுவரோம்,மமோபாத்த....
ப்ரீத்யர்த்தம். ஸ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம்ஸதி தமே. கலியுகே, ப்ரதமே
பாதே ஜம்பூத்வீபே பாரத வர்ஷே பரத கண்டே ஸகாப்தே மேரோ: தஷிணே பார்ஸ்வே, அஸ்மிந்
வர்த்தமானே வ்யவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே.
யஜுர் வேதம் 03-08-2020:
- சார்வரி நாம ஸம்வத்ஸார்ரே,
- தஷிணாயநே,
- கீரீஷ்ம ருதௌ,
- கடக மாஸே,
- சுக்ல பஷே,
- பௌர்ணமாஸ்யாம் சுபதிதௌ,
- வாஸர: இந்து வாஸர யுக்தாயாம் ,
- ஷ்ரவண நஷத்திர யுக்தாயாம்.
- பிரீதி நாம யோக,
- பத்ரை கரண யுகதாயாம்,
ரிக் வேதம் 04-08-2020:
- சார்வரி நாம ஸம்வத்ஸரே,
- தஷிணாயநே,
- கீரீஷ்ம ருதௌ,
- கடக மாஸே,
- கிருஷ்ண பஷே,
- பிரதமாயாம்,
- பௌம வாஸர யுக்தாயாம்,
- ஷ்ரவிஷ்டா நஷத்திர யக்தாயாம்,
- ஆயுஷ்மான் நாம யோக,
- பாலவ கரண யுக்தாயாம்
ஸாம வேதம் 22-08-2020:
- சார்வரி நாம ஸம்வத்ஸரே,
- தஷிணாயநே,
- வர்ஷ ருதௌ,
- ஸிம்ஹ மாஸே,
- சுக்ல பஷே,
- சதுர்த்தியாம்,
- ஸ்திர வாஸர,
- ஹஸ்தா நஷத்திர யுக்தாயாம்,
- சாத்ய யோக,
- வணிஜை கரண
ஏவங்குண விசேஷண விசிஷ்ட்டாயாம் அஸ்யாம் பௌர்ணமாஸ்யாம் சுபதிதௌ.
மதோபாத்த ...........ப்ரீத்யர்த்தம் தஷ்யாம் பௌர்ணமாஸ்யாம் அத்யாய உத்ஸர்ஜன அகரண
ப்ராயச்சித்தார்த்தம் அஷ்டோத்ர (ஸகஸ்ர ஸங்க்யயா) ஸத ஸங்க்யயா காமோகார்ஷீத் மந்யுர கார்ஷீத்
இதி மஹா மந்த்ர ஜபம் கரிஷ்யே என்று ஸங்கல்பம் செய்து, 10 ப்ராணாயாமம் செய்து விட்டு,
“காமோகார்ஷீத் மந்யுர கார்ஷீத் நமோ நம:” என்று; 108 அல்லது 1008 ஜபிக்கவும், உபஸ்தானம்,
பவித்ரம் காதில், ஆசமனம்.
மஹா ஸங்கல்ப்பம்:
சுக்லாம்....... சாநத் யே, ஓம் பூ...................ஸுவரோம், மமோபாதத் ...............ப்ரீத்யர்த்தம்.
ததேவலக்னம், ஸுதினம், ததேவ, தாராபலம், சந்த்ரபலம், ததேவ, வித்யாபலம், தைவபலம், ததேவ,
லஷ்மீபதே அங்க்ரியுகம், ஸ்மராமி. அபவித்ர:, பவித்ரேவா, ஸ்ர்வாவஸ்தாம், கதேபிவா யஸ்மரேத்,
புண்டரீகாஷம், ஸபாஹ்ய, அப்யந்த்ர-ஸுசி:. மாநஸம், வாஸிகம், பாபம் கர்மணா ஸமுபார்ஜிதம் ஸ்ரீராம,
ஸ்மரணெநைவ, வ்யபோஹதி, நசம்ஸய:, ஸ்ரீராம ராம ராம திதிர்விஷ்ணு:, ததாவார:. நஷத்ரம்,
விஷ்ணுரேவச, யோகஸ்ச, கரணஞ்சைவ, ஸர்வம் விஷ்ணுமயம்ஜகத், ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த
அத்யஸ்ரீ பகவத:. ஆதிவிஷ்ணோ, ஆதிநாரயணஸ்ய, அசிந்த்யயா, அபரிமிதயா, சத்த்யா, ப்ரியமாநஸ்ய,
மஹாஜலௌகஸ்ய, மத்யே, பரிப்ரமதாம் அநேககோடி ப்ரஹ்மாண்டாணாம், ஏகதமே, அவ்யக்த மஹதி
அஹங்கார, ப்ருத்வீ, அப், தேஜ:, வாயு, ஆகாசாத்யை ஆவரணை, ஆவ்ருதே, அஸ்மின்மஹதி
ப்ரஹ்மாண்ட கரண்ட மத்யே பூ மண்டலே, ஆதார சக்தி கூர்ம, வராஹ, அனந்த, உபரி, ப்ரதிஷ்டிதானாம்,
அதல, விதல, ஸுதல, தலாதல, ரஸாதல, மஹாதல, பாதாளலோக்யானாம், ஸப்தலோகாநாம், ஊர்த்வ
பாகே, புவர்லோக, ஸுவர்லோக, மஹோலோக, ஜநோலோக தபோலோக, ஸத்யலோகாக்ய, லோக-
ஷட்கஸ்ய, அதோபாகே மஹாநாளயமான, பணிராஜ, ஸேஷஸ்ய, ஸகஸ்ர, பணாமணி, மண்டலமண்டிதே,
திக்தந்தி, சுண்டாதண்ட, உத்தம்பிதே, லோகாலோகாசலேன, வலயிதே லவண, இஷு, ஸுரா, ஸர்பி:,
ததிஷீர, சுத்தோதக, அர்ணவை:, பரிவ்ருதே, ஜம்பூப்லஷ, குச, க்ரௌஞ்ச சாகஸால்மலி, புஷ்கராக்ய, ஸப்தத்
வீபானாம், மத்யே, ஜம்பூத்வீயே, பாரத, கிம்புருஷ, ஹரி, இலாவ்ருத பத்ராசல, கேதுமால, ஹிரண்யமய,
ரமணக, குரு, வர்ஷாக்ய, நவ வர்ஷாணாம், மத்யே, பாரதவர்ஷே, இந்த்ரகசேரு, தாமிர, கபஸ்பதி, புந்நாக,
கந்தர்வ, ஸௌம்ய, வருண, பரதகண்டாநாம், மத்யே, பரதகண்டே பஞ்சாசத் கோடி, யோஜன, விஸ்தீர்ண,
பூமண்டலே, கர்மபூமௌ, தண்டகாரண்யே, ஸமபூமி, ரேகாயா:, தஷிண, திக்பாலே, ஸ்ரீசைலஸ்ய, ஆக்நேய,
திக்பாகே, ராமஸேதோ:, உத்தர திக்பாகே, கங்கா, யமுனா, ஸரஸ்வதீ, பீமரதி, கௌதமி, நர்மதா, கண்டகீ,
க்ருஷ்ணவேணீ, துங்கபத்ரா, சந்த்ரபாகா, மலாபஹா, காவேரீ, கபிலா, தாம்ரபரணீ, வேகவதீ, பிநாகினி,
ஷீரநத்யாதி, அநேக மஹாநதி, விராஜிதே, இந்த்ரப்ரஸ்த, யமப்ரஸ்த, அவந்திநாபுரீ, ஹஸ்தினாபுரீ,
அயோத்யாபுரீ, மதுராபுரீ, மாயாபுரீ, காசிபுரீ, காஞ்சிபுரீ, த்வாரகாதி, அநேக புண்யபுரீ விராஜிதே, வாராணாஸீ,
சிதம்ர, ஸ்ரீசைல, அஹோபில, வேங்கடாசல, ராமஸேது, ஜம்புகேஸ்வர, கும்பகோண ஹாலாஸ்ய,
கோகர்ண, அனந்தசயன, கயா, ப்ரயாகாதி,அநேக புண்யஷேத்ர பரிவ்ருதே, ஸகலஜத், ஸ்ரஷ்டு, பரார்த்தா:,
த்வயஜீவிந:- ப்ரம்ஹமண ப்ரதமே-பரார்த்தே, பஞ்சாசத், அப்தத்மகே, அதீதே, த்வீதீயே பரார்த்தே, பஞ்சாசத்,
அப்தாதௌ, ப்ரதமே வர்ஷே, ப்ரதமே மாஸே, ப்ரதமே பஷே, ப்ரதமே திவஸே, அஹ்நி, த்வீதியேயாமே
த்ருதீயே, முஹுர்த்தே, பார்த்திவ, கூர்ம, ப்ரளயானந்த, ஸ்வேதவராஹ, ப்ராஹ்ம, ஸாவித்ரியாக்ய,
ஸப்தகல்பானாம், மத்யே, ஸ்வேதவராஹ கல்பே, ஸ்வயம்புவ, ஸ்வாரோசிஷ, உத்கம, தாமஸ, ரைவத,
சுரஷுஷாக்யேஷ{, ஷட்ஸு, மநுஷ{, அதீதேஷ{, ஸப்தமே, வைவஸ்வத மந்வந்த்ரே, அஷ்டாவிம்சதிதமே,
கலியுகே, ப்ரதமேபாதே, யுதிஷ்ட்ர, விக்ரம, சாலிவாஹந, விஜய, அபிநந்தன, நாகார்ஜுன, கலிபூபாக்ய,
ஸகபுருஷ, மத்யபரிகணிதேந, சாலிவாஹநஸகே, பௌத்தாவதாரே, ப்ராஹ்ம, தைவ, பித்ரிய, ப்ராஜபத்ய,
புரர்ஹஸ்பத்ய, ஸௌர, சாந்த்ரஸாவந, நஷத்ராக்ய, நவமான, மத்யப்ரிகணிதேந, ஸௌர, சாந்த்ரமான
த்வயேந, ப்ரவர்த்தமானே, ப்ரபாவதீநாம், ஷஷ்ட்யா, ஸம்வத்ஸராணாம் மத்யே.
யஜுர் வேதம் 03-08-2020:
- சார்வரி நாம ஸம்வத்ஸார்ரே,
- தஷிணாயநே,
- கீரீஷ்ம ருதௌ,
- கடக மாஸே,
- சுக்ல பஷே,
- பௌர்ணமாஸ்யாம் சுபதிதௌ,
- வாஸர: இந்து வாஸர யுக்தாயாம் ,
- ஷ்ரவண நஷத்திர யுக்தாயாம்.
- பிரீதி நாம யோக,
- பத்ரை கரண யுகதாயாம்,
ரிக் வேதம் 04-08-2020:
- சார்வரி நாம ஸம்வத்ஸரே,
- தஷிணாயநே,
- கீரீஷ்ம ருதௌ,
- கடக மாஸே,
- கிருஷ்ண பஷே,
- பிரதமாயாம்,
- பௌம வாஸர யுக்தாயாம்,
- ஷ்ரவிஷ்டா நஷத்திர யக்தாயாம்,
- ஆயுஷ்மான் நாம யோக,
- பாலவ கரண யுக்தாயாம்
ஸாம வேதம் 22-08-2020:
- சார்வரி நாம ஸம்வத்ஸரே,
- தஷிணாயநே,
- வர்ஷ ருதௌ,
- ஸிம்ஹ மாஸே,
- சுக்ல பஷே,
- சதுர்த்தியாம்,
- ஸ்திர வாஸர,
- ஹஸ்தா நஷத்திர யுக்தாயாம்,
- சாத்ய யோக,
- வணிஜை கரண
ஏவங்குண விசேஷண விசிஷ்ட்டாயாம் அஸ்யாம் பௌர்ணமாஸ்யாம் சுபதிதௌ. ஆநாதி
அவித்யா வாஸநாய, ப்ரவர்த்தமானே, அஸ்மின்மஹதி, ஸம்ஸாரசக்ரே, விசித்ராபி, கர்மகதிபி:, விசித்ராஸு
யோநிஷ{, புந: புந, அநேகதா, ஜநித்வா, கேநாபி, புண்யகர்ம, விஸேஷண, இதாநீம், தநமாநுஷ்யே, த்விஜந்ம,
விசேஷம், ப்ராப்தவத: மம இஹஜந்மநி, பூர்வஜந்மஸு,மயாக்ருதானாம், ப்ரஹமஹத்யாதி, ஸ்வர்ணஸ்தேய,
ஸுராபாந, குருதல்பகமந, மஹாபாதக, சதுஷ்ட்ய, வ்யதிரிக்தாநாம் தத்ஸம்ஸர்காநாம், தேஷாம்,
பாதகாநாம், நிஷிப்தாயா:, ஸரணாகதாயா:, பதிவ்ரதாயா:, ஸங்கம நிமித்தாநாம், நிஷித்த, ஸாஸ்த்ர,
அபிகமாநாதீநாம், வித்வத் ப்ராஹமண, பங்க்திபேத, ஆசரண, வார்த்திகீ, விதவா, வேஸ்ய, வ்ருஷல்யாதி,
ஸம்ஸர்க, நிமித்தாநாம், பால்யேவயஸி, கௌமாரே, யௌவனே, வார்த்திக்யே, ஜாக்ரத், ஸ்வப்ன,
ஸுஷ{ப்தி, அவஸ்தாஸு, மநோவாக்காய, கர்மேந்த்ரிய, வ்யாபாரை ஞானேந்த்ரிய, வ்யாபாரைஸ்ச,
ஸம்ஸர்க, நிமித்தாநாம், பூயோபூய:, அப்யஸ்தாநாம், தத்ரதத்ர, கர்போத்பத்தி, நிமித்தாநாம்.
தத்ஸஹபோஜன, தத் உச்சிஷ்ட, பஷண, அச்வயோநி, பச்வாதியோநி ரேதஸ்கலித, நிமித்தாநாம், கோவத,
பச்வாதி, ப்ராணிவத நிமித்தாநாம். ஸ்த்ரீ சூத்ர விட்ஷத்ரிய வத நிமித்தாநாம் அயுக்தலவண, பக்வாந்ந,
மதுஷீல தில தைல மாம்ஸ மூலபல சாக ரக்தவாஸ ஸ்வர்ண கம்பளாதி விக்ரிய நிமித்தாநாம்.
அஸ்வாதிவாஹந இ!ஷுகாண்ட காதக பராபவாதந ப்ருதகாத்யாபன, அஸத்ப்ரதிக்ரஹண,
வ்ருஷச்சேதந, தாந்ய, ரௌப்ய, பசுஸ்தேய வார்துஷி கரண, சூத்ரசேவா, சூத்ர ப்ரேஷ்ய
ஹீநஜாதிப்ராதிக்ரஹ, ஹீநஸக்ய, பங்க்திபேந பாகபேதந ப்ராந்நபோஜன அஸச்சாஸ்த்ராலாப,
க்ராமாதிகார, மடாதிகார, பௌரோஹித்ய, பரீஷா பஷபாதக, தடாகாராம, விக்ரய, தடாகவிச்சேதகாதி
ஸமபாதகாநாம், ஞானத: ஸ்க்ருத்க்ருதாநாம், அக்ஞானத: அஸக்ருத்க்ருதாநாம், ஞானத: அக்ஞானதஸ்ச
அப்யஸ்தாநாம், அத்யந்த அப்யஸ்தாநாம், நிரந்தர அப்யஸ்தாநாம், நிரந்தர சிராப்யஸ்தாநாம், சிரகால
அப்யஸ்தாநாம், ஸங்கலீகரணாநாம், மலிநீகரணாநாம், அபாத்ரீகரணாநாம், ஜாதிப்ரம்சகராணாம்,
அவிஹித-கர்மாசரண-விஹிதகர்ம த்யாகதீநாம், ப்ரகீர்ணகாநாம், உபபாதகாநாம், மஹாபாதகாநாம்,
ஸம்பாதகாநாம் , ஏவம் நவாநாம், நவவிதாநாம், பஹுநாம், பஹுவிதாநாம், ஸர்வேஷாம்,
பாபாநாம் அபநோதநத்வாரா அயாஜ்ய யாஜநா அஸத்ப்ரதிக்ரஹ அபஷ்யா பஷணா அபோஜ்ய போஜநா
அபேய பேயாதி, ஸமஸ்த பாபஷயார்த்தம், ஸேது மாதவ கால பைரவ சீதா லஷ்மண பரத சத்ருக்ண
ஹநுரமத் ஸமேத ஸ்ரீ இராமச்சந்த்ர ஸ்வாமி ஸந்நிதௌ, மம இஷ்ட தேவதா, குல தேவதா, ஸ்வாமி
ஸந்நிதௌ விநாயகாதி, ஸமஸத, ஹரிஹர தேவதா ஸந்நிதௌ, தேவ ப்ராஹ்மண ஸந்நிதௌ,
ஷ்ரவிஷ்டாயாம், பௌர்ணமாஸ்யாம் அத்யாய உபாகர்மா கரிஷ்யே, ததங்கம் மாத்யான்னிகம்
ஸ்நாநமஹம் கரிஷ்யே, (கீழ்வரும் மந்திரத்தைச் சொல்லி ஜலத்தை தலையில் ப்ரோஷித்துக் கொள்ளவும்)
அதிக்ரூர மஹாகாய கல்பாந்த தஹாநோபம் - பைரவ்யாய நமஸ்துப்யம் அனுக்ஞாம் தாதுமர்ஹஸி துர்போஜன துராலாப துஷ்பிரதுக்ரஹ ஸம்பவம் - பாபம்ஹர மமஷிப்ரம் ஸஹ்யகன்யே நமோஸ்துதே, கங்கா கங்கேதி யோப்ரூயாத் யோ ஜனாநாம் ஸதைரபி, முச்யதே ஸர்வ பாபேப்ய: விஷ்ணுலோகம் ஸகச்சதி, த்ரிராத்ரம் ஜாஹ்னவீதீரே பாஞ்சராத்ரந்து யாமூநே - ஸத்ய்ய: புநாது காவேரீ பாபம் ஆமரணாந்திகம்.
யக்நோபவீத தாரணம்: ஆசம்ய, பவித்ரம், சுக்லாம் ........................ சாநத் யே, ஓம் ................ ஸுவரோம்.
மமோபாத்த ............... ப்ரீத்யர்த்தம். ஸ்ரௌதஸ்மார்த்த விதிவிஹித நித்யகர்மானுஷ்டான யோக்யதா ஸித்யர்த்தம், ப்ரஹ்மதேஜ: அபிவ்ருத்யர்த்தம் யக்N;ஞோபவீதீத தாரணம் கரிஷயே. அஸ்யஸ்ரீ யக்நோபவீத தாரண மஹாமந்த்ரஸ்ய
- ப்ரம்மாரிஷி: (சிதஸ்)
- த்ருஷ்டுப்சந்த: (மூக்கு)
- பரமாத்மா தேவதா (நாபி)
யுக்ஞோபவீத தாரண விநியோக: கீழ்வரும் மந்திரத்தை சொல்லி பூணூல் போட்டுக் கொள்ளவும்.
யக்ஞோபவீதம் பரமம் பவித்ரம் ப்ரஜாபதே: யத்ஸகஜம் புரஸ்தாத் ஆயுஷ்யம் அக்ரியம் ப்ரதிமுஞ்ச்ச சுப்ரம் யக்நோபவீதம் பலம் அஸ்து;து தேஜ:
2,3, புணூல் போட்டு கொள்வதற்க்கு மேலே உள்ள்ள மந்திரத்தை சொல்லி போட்டுக் கொள்ளவும்
ஆசமனம்... ஜீர்ணம் பிந்நதந்தும் கஸ்மல தூஷிதம் விஸ்ருஜாமிஜலே ப்ரஹ்மந் வர்ச்சோ: தீர்க்காயு: அஸ்துமே
பழைய பூணூலை கழற்றி வடக்கே போட்டு விட்டு பவித்ரம் பிரித்து ஆசமனம்.
காண்டரிஷி தர்ப்பணம்:
ஆசம்ய, பவித்ரம், சுக்லாம்... சாந்தயே ஓம்..ஸுவரோம், மமோபாதத் .. ப்ரீத்யர்த்தம்.
ஸ்ராவண்யாம் பௌர்ணமாஸ்யாம் அத்யாய உபாகர்மாங்கம் ப்ரஜாபத்யாதி காண்டரிஷி தர்ப்பணம் கரிஷ்யே.
(பூணூலை மாலையாக) கீழ்வரும் 9 தர்ப்பணங்களை அஷதை, எள் சேர்த்து 3 தடவை உள்ளங்கை இடது பக்கம் வழியாக விடவும் (முடிவில் தர்ப்பயாமி சொல்லவும்).
- ப்ரஜாபதிம் காண்டரிஷிம்,
- ஸோமம் காண்டரிஷிம்,
- அக்னிம் காண்டரிஷிம்,
- விஸ்வாந் தேவாந்காண்டரிஷீம்,
- ஸாகும்ஹிதீர் தேவதா:
- உபநிஷதஸ்,
- யாக்ஞிகீர் தேவதா உபநிஷதஸ்,
- வாருணீர் தேவதா உபநிஷதஸ்
(தூக்கிய உள்ளங்கை கீழ் மத்தி வழியாக) ப்ரஹ்மாணாம் ஸ்வயம்புவம் (நேராக) ஸதஸஸ்பதிம் (பூணூல் வலமாக) பவித்ரம்
பிரித்து ஆசமனம்.
பித்ரு தர்ப்ப்பணம் (தகப்பனார் இல்லாதவர்கள்):
ப்ராசீனாவீதீ - வலதுகை கட்டைவரல், ஆள்காட்டி விரலின் நடுவழியாக ஜலம் கீழே விழுமாறு செய்ய வேண்டும், ஸோம: பித்ருமான் யமோங்கிரஸ்வான், அக்நி: கவ்ய வாஹாநாதாய: யே பிதர: தான் பித்ரூன் தர்ப்பயாமி, ஸர்வாந் பித்ரூன் தர்ப்பயாமி.. ஸர்வ பித்ருகணான் தர்ப்பயாமி, ஸர்வ பித்ரு பத்நீ தர்ப்பயாமி, ஸர்வ பித்ரு கண்பத்நீ தர்ப்பயாமி, ஊர்ஜம் வஹந்தி அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயத மே பித்ரூன், உபவீதம், ப்ராணாயாமம், பவித்ரம் பிரித்து ஆசமனம்.
காயத்ரீ ஜப ஸங்கல்பம்
04.08.2020 செவ்வாய்
ஆடி 20 (ரிக் உபாகர்மா)
ஆசம்யா 2 பில் பவித்ரம், சுக்லாம்.....சாந்தயே, ஓம்ப+.........ஸூவரோம், மமோபாத்த......ப்ரீத்யர்த்தம்.
சுபே சோபனே.....மத்யே.
- சார்வரி நாம ஸம்வத்ஸரே,
- தஷிணாயநே,
- கீரீஷ்ம ருதௌ,
- கடக மாஸே,
- கிருஷ்ண பஷே,
- பிரதமாயாம்,
- பௌம வாஸர யுக்தாயாம்,
- ஷ்ரவிஷ்டா நஷத்திர யக்தாயாம்,
- ஆயுஷ்மான் நாம யோக,
- பாலவ கரண யுக்தாயாம்
ஏவங்குண விஸேஷண விசிஷ்ட்ட்டாயாம் அஸ்ய்யாம் பிரதமாயாம் சுபதிதௌ. மித்தயாதீத ப்ராய்சசித்தார்த்தம் தோஷவத்தஸூ அபதனீய ப்ராயச்சித்தார்த்தம் ஸம்வத்ஸர ப்ராயச்சித்தார்த்தஞ்ச
அஷ்டோத்ர ஸஹஸ்ரஸங்க்யயா காயத்ரீ மஹா மந்த்ர ஜபம் கரிஷ்யே. 10 ப்ராணாயாமம் செய்து
‘ஓம் பூர் புவஸ்ஸுவ: தத்ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்யதீ மஹி தியோயோந
ப்ரசோதயாத் 1008 தடவை காயத்ரீ ஜபிக்கவும். பிறகு பவித்ரம் பிரித்து ஆசமனம்.
சுபம்!
Comments
Post a Comment